Easy Tutorial
For Competitive Exams

நுரையீரலின் வேலை என்ன?

சிறுநீரை சுத்தப்படுத்துவது
காற்றை சுத்தப்படுத்துவது
இரத்தத்தை சுத்தப்படுத்துவது
மேற்கண்ட ஏதுமில்லை
Additional Questions

எளிதில் கிடைக்கக்கூடிய சுவாச தளப்பொருள்?

Answer

மரபுப் பண்பு கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரி பொருள்?

Answer

.................... செலுத்துதல் மூலம் நீரிழிவு நோய் ( DIABETES ) கட்டுபடுத்தப்படுகிறது?

Answer

எந்த உறுப்புகளிலிருந்து உடல் மூலச்செல் பொதுவாக எடுப்பதில்லை?

Answer

பெர்னீஷியஸ் இரத்த சோகையை குணப்படுத்த உதவும் வைட்டமின் .....................?

Answer

பாரம்பரிய கடத்தலில் பொருந்தாதது?

Answer

உடற்செல் ஜீன் சிகிச்சைமுறை என்பது?

Answer

கீழுள்ளவற்றில் எது பாரம்பரியத் தன்மை கொண்டது?

Answer

நொதிகளின் செயல்பாடு கட்டுபடுத்தும் வைட்டமின்?

Answer

ஒரு நிமிடத்திற்கு மனிதன் சராசரியாக ............... முறை மூச்சு விடுகிறான்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us