இரத்த உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை ( தனிமத்தை ) பெயரிடு?
வைட்டமின் D மற்றும் கால்சியம்
வைட்டமின் B மற்றும் சோடியம்
வைட்டமின் C மற்றும் அயோடின்
வைட்டமின் K மற்றும் கால்சியம்
இரத்த உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை ( தனிமத்தை ) பெயரிடு?
மனிதனின் இயல்பு வெப்பநிலை? |
Answer |
ஒரு கிராம் அளவில் அதிக அளவு கலோரி கிடைக்கும் உணவு? |
Answer |
ஒரு செல்லில் இந்த உறுப்புகளில் காற்றில்லா சுவாசித்தல் நடக்கின்றன? |
Answer |
ஸ்கர்வி எனப்படும் நோயைக் கட்டுப்படுத்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது? |
Answer |
உணவு ஆற்றலின் அழகு? |
Answer |
அதிக புரதச்சத்து உடையது எது? |
Answer |
ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்? |
Answer |
இணை நொதிகள் ............. லிருந்து அதிகமாக பெறப்படுகின்றன? |
Answer |
DNA க்களில் உள்ளவை எவை? |
Answer |
மனிதனால் பேச முடியாத ஒலியின் அளவு? |
Answer |