Easy Tutorial
For Competitive Exams

நாலமில்லாச் சுரப்பிகளின் தலைவன் என அழைக்கபடுவது?

தைமஸ்
தைராய்டு
கணையம்
பிட்யூட்டரி
Additional Questions

மூளையில் உள்ள சவ்வுகளின் இடையில் காணப்படுவது?

Answer

சிறுநீரக குழாய்கள் ................. என்று அழைக்கப்படுகின்றன?

Answer

நரம்பு மண்டலம் ................ செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது?

Answer

எலக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத் திறனை பதிவு செய்யும்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த இரத்த குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது?

Answer

சாராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு............... ஆக இருக்கும்?

Answer

வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது?

Answer

திசுக்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்வது?

Answer

செரித்தல் சுரப்பி அல்லாதது எது?

Answer

மனித உடம்பில் காணப்படும் முன்னெலும்புகளின் எண்ணிக்கை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us