Easy Tutorial
For Competitive Exams

மனிதமூளையின் எப்பகுதி ஞாபகசக்தி, கல்வியறிவு, எண்ணிப்பார்த்தல்,ஆராய்தல் போன்றவற்றின் மையமாக உள்ளது?

தண்டுவடம்
ஹைப்போபைசிஸ்
பெருமூளை
சிறுமூளை
Additional Questions

வைட்டமின் D சூரிய ஒளியின் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

Answer

கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்தப் பகுதிகள் பார்வையிழந்தோருக்கு பொருத்தப்படுகின்றன?

Answer

கொழுப்பு என்பது ________?

Answer

இ.இ.ஜி என்ற வார்த்தை எந்த உறுப்புடன் தொடர்பாக கூறப்படுகிறது?

Answer

மூளையில் சுவாசத்தை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி?

Answer

மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் பகுதி?

Answer

உடலில் முக்கியமாக எப்பகுதியை தொழுநோய் தாக்குகிறது?

Answer

___________ வைட்டமின் மாலைக்கண் நோயை உண்டாக்கும்?

Answer

கழுத்து கழலை நோய் எந்த சத்துக்குறைவினால் உண்டாகும் நோய்?

Answer

மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எனப்படுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us