Easy Tutorial
For Competitive Exams

ஒரு சக்கரத்தின் ஆரம் 12 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?

880 மீட்டர்
440 மீட்டர்
1080 மீட்டர்
280 மீட்டர்
Additional Questions

ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்?

Answer

( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ?

Answer

( 0.6 x 0.6 + 0.6 ) + 6 இன் மதிப்பு?

Answer

ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்?

Answer

60 xX = 30 % 1,000 எனில், x ன் மதிப்பு?

Answer

ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்?

Answer

( 153 x 109 ) + ( 82 x 153 ) - ( 153 x 91 ) = ?

Answer

ஒரு என்னை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28 ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. எனில் அந்த எண்?

Answer

1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்?

Answer

18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us