Easy Tutorial
For Competitive Exams

முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால், உங்களை நோக்கி வரும் பிம்பத்தின் வேகம்?

5 செ.மீ. / வினாடி
10 செ.மீ. / வினாடி
20 செ.மீ. / வினாடி
15 செ.மீ. / வினாடி
Additional Questions

நீர்மூழ்கிக் கப்பல்களிருந்து நீர் மட்டத்துக்கு மேல் தரை மேல் உள்ள பொருள்களை காண உதவுவது?

Answer

எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ................. ஒலிமாசு எனப்படுகிறது?

Answer

சிவப்பு ஒளிக்கதிரின் அலைநீள நெடுக்கம்?

Answer

வெள்ளொளி முப்பட்டகத்தின் மீது விழும் போது, அதிகத் திசை மாற்று கோணத்தை அடையும் நிறம்?

Answer

ஒளி, ஒலியை விட ................... மடங்கு அதிகமாக செல்கிறது?

Answer

நிறப்பிரிகையின் பொது மிகக் குறைவாக திசைமாற்றமடைந்து விலகடையும் நிறம்?

Answer

கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ஏறக்குறைய?

Answer

உண்மை ஆழத்திற்கும் தோற்ற ஆழத்திற்கும் உள்ள தகவு?

Answer

குழிலென்சில் பொருளானது முடிவிலிருக்கும் ஒளியியல் மையத்திற்க்கும் (0) இடையே வைக்கப்பட்டால், பிம்பம் உருவாக்கும் இடம்?

Answer

F என்பது ஒரு குவிலென்சின் முக்கிய குவியம் எனில், புகைப்பட கேமிராவில் பிம்பம் உருவாகும் இடம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us