Easy Tutorial
For Competitive Exams

காற்று ஊடகத்தில் செல்லும் ஒளிக்கதிர் நீர்நிலையின் மேற்பரப்பில் சாய்வாக விழுகிறது அது?

செங்குத்துக் கோட்டை நோக்கி செல்லும்
செங்குத்துக் கோட்டை விட்டு விலகி செல்லும்
அதன் பாதையில் விலகலின்றி நீரினுள் செல்லும்
அதன் தொடக்கப் பாதையிலிருந்து திரும்பிச் செல்லும்
Additional Questions

ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு?

Answer

ஒரு எழுத்தை கண்ணாடி பாளத்தின் வழியே பார்க்கும்போது பெரியதாக தோன்றுவது ஏன்?

Answer

ஒரு குவிலென்சில் பொருளை எங்கு வைத்தால் பொருளின் அளவே உள்ள தலைகீழான மெய்பின்பம் உருவாகும்?

Answer

ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு?

Answer

குற்றொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?

Answer

மீயொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?

Answer

ஒலியானது வெற்றிடத்தில் பரவாது என நிரூபித்தவர்?

Answer

கேண்டிலா என்பது ................ இன் அலகு?

Answer

ஒலியின் திசைவேகம்?

Answer

ஒரு லென்சின் திறன் + 1 டயாப்டார் எனில், அதனுடைய குவிய தூரம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us