காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது?
காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
போரக்ஸ் மற்றும் காப்பர் சல்பேட்
போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது?
கந்தகம் காணப்படாத நிலக்கரி வகை? |
Answer |
டைமண்ட் ஆனது கிராபைட்டை விட கடினமாக இருப்பதற்கான காரணம்? |
Answer |
தூக்க ( Hypnotic ) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்? |
Answer |
நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது? |
Answer |
கார்பன், வைரம் மற்றும் கிராபைட் ஆகியவை மொத்தமாக ................... என்றுழைக்கப்படுகிறது? |
Answer |
எதற்காக டெட்ரா எத்தில் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுகிறது? |
Answer |
இடைநிலைத் தனிமங்களில் குறைந்த அணு எண்ணை பெற்றுள்ள தனிமம்? |
Answer |
நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம்? |
Answer |
மை படிந்த கறைகளை நீக்குவதற்கு உதவும் அமிலம்? |
Answer |
டைலாண்டின் சோடியம் ஒரு? |
Answer |