Easy Tutorial
For Competitive Exams

தாவரங்களுக்கு ஊட்டப்பொருட்களை அளிப்பவை காற்று மண் மற்றும் ...............?

நீர்
எரிமலை
தொல்லியிர் படிவம்
பாறை
Additional Questions

உயரமாகவும் அதிகக் கிளையுடனும் காணப்படுவது ..................... யின் விரும்பத்தக்க பண்புகளாகும்?

Answer

மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் எங்கு காணப்படுகின்றன?

Answer

உபயோகம் உள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா?

Answer

ஹர்பதி, சோனா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்?

Answer

இந்தியாவின் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர்?

Answer

ஜீன் திடீர் மாற்றம் நடைபெறும் இடம்?

Answer

வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைவு ஆகும்?

Answer

தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளிக் அமிலத்தின் வகைகள் எத்தனை வகைப்படும்?

Answer

ஒரு தாவர செல் சர்க்கரை கரைசலில் வைக்கப்படும் பொழுது ................... நிகழ்கிறது?

Answer

பூமியில் காணும் மிக உயர்ந்த மரம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us