Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட உயிரிகள் வாழும் பகுதிகளின் எண்ணிக்கை?

12
15
13
14
Additional Questions

கழுகு, பருந்து முதலிய பறவைகள் மனிதன் பார்க்கும் தொலைவைவிட எத்தனை மடங்கு பார்க்கும் திறன் உடையவை?

Answer

எந்த விலங்கிற்கு காதுகள் கிடையாது?

Answer

புலியின் உறுமல் ஒலி எத்தனை கிலோமீட்டர் வரை கேட்கும்?

Answer

கீழ்கண்டவற்றுள் எது பறவையின் எச்சக்குவியல்?

Answer

விலங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதமாக சேமித்து வைக்கப்படுகிறது?

Answer

கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் .................. உள்ளது?

Answer

விலங்குகளில் இரத்த உறையத் தேவையான தாதுப்பொருள்?

Answer

தேனின் எந்த உறுப்பில் விஷம் உள்ளது?

Answer

_________ விலங்கில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது

Answer

மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுள்ள விலங்கு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us