Easy Tutorial
For Competitive Exams

"தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?

லைசோசோம்
ரிபேரசோம்
டிக்டியோசோம்
உட்கரு
Additional Questions

அழிக்கும் படைவீரர்கள், செல் நிர்வாகிகள் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு?

Answer

கிளியாட்டிக் வகை அண்டங்களை இடும் உயிரினம்?

Answer

அனோபிலஸ் பெண் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்?

Answer

இளம் உயிரியல் செவுள் மூலமும், வளர்ச்சியடைந்த பின் தோல் மற்றும் நுரையீரல் மூலமும் சுவாசம் நடைபெறும் உயிரி?

Answer

கைட்டின் என்ற ஓட்டைப் பெற்றுள்ள தொகுதி எது?

Answer

ஆண் மற்றும் பெண் வேறுபாட்டை பெற்று உட்கருவுறுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரி?

Answer

தனியே வாழும் உயிர்களையும் ஒட்டுண்ணி உயிர்களையும் கொண்ட தொகுதி எது?

Answer

நிமிட்டோசிஸ்டுகள் என்னும் கொட்டும் செல்களைப் பெற்றுள்ள தொகுதி?

Answer

உடலினுள் சுண்ணாம்பினால் ஆன சட்டத்தைக் கொண்ட உயிரிகள் எது?

Answer

கீழ்கண்ட உயிரிகளில் ஒன்று வேதி தற்சார்பு உயிரி?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us