Easy Tutorial
For Competitive Exams

நாளமில்லா சுரப்பிக்கு உதாரணம்?

விந்தகம்
பிட்யூட்டரி
அண்டகம்
மேற்கண்ட அனைத்தும்
Additional Questions

யானைக்கால் நோயை பரப்பும் கொசு?

Answer

தாவர செல் இதனை பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது?

Answer

கீழ்க்கண்டவற்றில் எது நெப்ரிடியங்கள் மூலம் கழிவு நீக்கம் செய்கிறது?

Answer

பட்டுப்புழு உணவாக உண்பது?

Answer

கீழ்க்கண்ட உயிரிகளில் எந்த உயிரியில் சுவாசம் டிரக்கியோல்கள் மூலமாக நடைபெறுகிறது?

Answer

கீழ்கண்டவற்றுள் எது கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது?

Answer

புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை?

Answer

ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?

Answer

லைக்கன்கள் எனப்படுவது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்?

Answer

மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us