Easy Tutorial
For Competitive Exams

Star Office Writter - ல் File பட்டியிலிலுள்ள எந்தத் தேர்வு ஆவணத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைக் காண உதவும்?

page view
preview
page preview
print preview
Additional Questions

IC என்பதன் விரிவாக்கம்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எவை ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான எழுத்துக்களின் தொகுப்பு ஆகும்?

Answer

cout என்ற பொருளைப் பற்றிய அறிவிப்புகள் பின்வரும் எந்த தலைப்புக் கோப்பில் தரப்பட்டுள்ளன?

Answer

Star Writer - ல் முக்கிய குறிப்புகளையும், செய்திகளையும் வரிசையிடுவதற்கு பின்வரும் எவை பயன்படுத்தப்படுகிறது?

Answer

Rotational Delay என்பது?

Answer

Star Office Writter - ல் ஒரு வரிசையை அட்டவணையின் இறுதியில் சேர்க்க பின்வரும் எந்த பொத்தானை பயன்படுத்த வேண்டும்?

Answer

ஒரு நிழற்படத்தை திருத்தி உருமாற்றி வேறு நிழற்படமாக மாற்றும் முறை?

Answer

பின்வரும் எந்த வசதி பொதுவாகத் தவறாகத் தட்டச்சு செய்யப்படும் சொற்களை மாற்றி சரியான சொல்லை இடும்?

Answer

பின்வரும் எந்த பொத்தான் ஒரு நிகழ்த்துதலைத் தொடங்க பயன்படுகிறது?

Answer

கணிப்பொறி சில்லுக்கு தேவையான மின்சாரம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us