விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய
அதிர்வை குறைக்க
இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
அதிகமான பயணிகளை ஏற்ற
விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
ஒலியினது திசைவேகம்? |
Answer |
செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலில் அமையப்பெறும் வெப்ப நிலையின் 1 1/5 யின் பேருக்கு மதிப்பிற்குச் சமமான பாரன்ஹூட் வெப்பநிலை மதிப்பைத் தரும், வெப்பநிலை ( செல்சியசில் ) ? |
Answer |
அடர்த்தி மற்றும் மீட்சியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணங்கள்? |
Answer |
ஒரு பெண்ணின் குரலொலி, ஆணின் குரலொலியைவிட கீச்சென்றிப்பதற்கு காரணம்? |
Answer |
கீழ்கண்டவற்றுள் கொடை அணுக்கள் என்பன? |
Answer |
இடித்தான்கியில் பயன்படுத்தப்படும் தத்துவம்? |
Answer |
"சோக்" பயன்படுத்துவதன் நோக்கம்? |
Answer |
ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது? |
Answer |
கீழ்கண்ட எந்த செயல்பாட்டின் மூலம் ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை இருமடங்காக உயர்த்த முடியும்? |
Answer |
ஜெர்மேனியத்துடன் சிறிதளவு ஆண்டிமணியைச் சேர்த்தால் கிடைப்பது? |
Answer |