மலையேறும் ஒருவர் முன்னோக்கி நகருவதற்கான காரணம்?
அவருடைய பாதத்தின் வெளிப்புறத்தில் உடலின் புவிஈர்ப்பு மையத்தை வைத்துக்கொள்ள
தவறி விழுவதைத் தடுக்க
அவருடைய பாதத்தில் உடலில் புவி ஈர்ப்பு மையத்தை வைத்துக்கொள்ள
வேகத்தை கூட்ட
மலையேறும் ஒருவர் முன்னோக்கி நகருவதற்கான காரணம்?
மிகக்குறைந்த எடை கொண்ட உலோகம்? |
Answer |
ஒரு பீங்கான் கிண்ணத்தில் சாதாரண உப்பும் கற்பூரமும் கலந்த கலவை உள்ளது எனில் இதை வெப்பபடுத்தும்போது எது பதங்கமாகாது? |
Answer |
மின்கடத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு? |
Answer |
ஒளிவிலகல் எண்ணின் அலகு? |
Answer |
X - கதிர்கள் என்பது? |
Answer |
பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்ததல்ல? |
Answer |
நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது? |
Answer |
பேருந்து, கார் போன்ற வானங்களில் ஓட்டுனருக்கு அருகே பின்பக்க காட்சியை பார்க்கப் பயன்படும் ஆடி? |
Answer |
அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )? |
Answer |