Easy Tutorial
For Competitive Exams

ரேடியோ பரப்பியில் உள்ள RF அலைவரிசை உருவாக்குவது?

உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்
செவியுணர் சைகை மற்றும் உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்
குறைந்த அதிர்வெண் உடைய ஊர்தி அலைகள்
செவியுணர் சைகைகள்
Additional Questions

குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R அதன் நீளம் இரு மடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்?

Answer

ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்?

Answer

சம மின்னூட்டத்தை இரு வெவ்வேறு ஆரமுள்ள கோலங்களுக்கு கொடுக்கும் போது, அவைகளின் மின்னழுத்தமானது?

Answer

கூலிட்ஜ் குழாய் ஒன்று 24800 V மின்னழுத்தத்தில் செயல்படுகிறது எனில் தோன்றும் x - கதிர்கள் பெரும அதிர்வெண்?

Answer

பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை?

Answer

1 Kg நிறையுள்ள பொருள் முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படும்போது உருவாகும் ஆற்றல்?

Answer

தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்?

Answer

புரோமின் தனிமத்தின் நிறம்?

Answer

வீடுகளில் பெறப்படும் மின்சாரம் 220 வோல்ட் மின்னோட்டம் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு குறிப்பது?

Answer

மின் சூடேற்றியின் தத்துவம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us