Easy Tutorial
For Competitive Exams

குளோரின் அணுவின் சராசரி அணு நிறை?

35.5
35.6
35.4
35.7
Additional Questions

உட்கருவின் நிலைப்புத்தன்மைக்கு ............... விகிதமே காரணமாகும்?

Answer

அணு என்பது ..................?

Answer

அணுவின் நிறை அதன் ................ நிறையைப் பொறுத்தே அமைகிறது?

Answer

அணு ................ தன்மையுடையது?

Answer

அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் வேகமாக இயங்கும்போது அதிக .................... ஆக்கிரமிக்கின்றன?

Answer

அணுவின் மையப்பகுதியில் சிறிய உருவளவில் அதிகநேர்மின் சுமையுடைய ................... இடம் பெற்றுள்ளது?

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?

Answer

அணுக்களை .................... இயலாது?

Answer

ஆல்பா துகள்கள் என்பவை?

Answer

ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரிக்கப் பயன்படும் இயற்பியல் முறை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us