Easy Tutorial
For Competitive Exams

திரவம் திடப்பொருளாக மாறும் நிகழ்வு?

உறைதல்
உருகுதல்
ஆவியாதல்
மேற்கண்ட அனைத்தும்
Additional Questions

பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு?

Answer

வெப்ப ஏற்பத் திறனின் அலகு?

Answer

500 வாட் மின் மோட்டார் 4 மணிநேரம் செயல்படும் போது செலவிடப்படும் ஆற்றல்?

Answer

ஒரு யூனிட் ஆற்றலை எடுத்துக் கொள்ள 40 வாட் மின்விளக்கை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும்?

Answer

ஒரு வாட் என்பது எதற்குச் சமம்?

Answer

காற்று படும்படி திறந்து வைத்தால் தீப்பற்றி எரியும் பண்பைப் பெற்றுள்ள தனிமம்?

Answer

5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளியொன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்கச் செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக?

Answer

குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?

Answer

தரையில் இருந்து உயரத்தில் உள்ள 10 கி.கி நிறை கொண்ட பொருளின் நிலை ஆற்றல்?

Answer

நிலை ஆற்றலுக்கான அலகு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us