Easy Tutorial
For Competitive Exams

சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றியக்கக் காலம் எதனைச் சார்ந்ததல்ல?

துகளின் திசைவேகம்
துகளின் மின்னூட்டம்
காந்தத் தூண்டல்
துகளின் நிறை
Additional Questions

தொலைக்காட்சியில் மறைப்புத் துடிப்பு எப்பகுதிக்கு தரப்படுகிறது?

Answer

தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மற்றும் முறை?

Answer

பருப்பொருள் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல?

Answer

இரு ஓரியல் மூலங்களிலிருந்து வரும் அலைகள் குறுக்கீட்டு விளைவிற்கு உட்படுகிறது. ஒரு அலையின் அகடும் மற்றொரு அலையின் அகடும் மேற்பொருந்தும் புள்ளியில் ஒளியின் செறிவு?

Answer

ஒரு சிவப்பு ஒளிக் கற்றையிலிருந்து விளிம்பு விளைவு பெறப்படுகின்றது. சிவப்பு ஒளிக்கு பதிலாக நீல ஒளியைப் பயன்படுத்தினால் ஏற்படுவது என்ன?

Answer

பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்கான காரணம்?

Answer

ஜூல் - தாம்சன் குளுமையானது ................... ஐ பொருத்தது?

Answer

குறுக்கலை z - அச்சு வழியாக செல்லும்போது ஊடகத்தில் உள்ள துகள்கள் கீழ்க்கண்டவாறு அசையும்?

Answer

திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்?

Answer

இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us