Easy Tutorial
For Competitive Exams

விடைத் தேர்க:
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது"
என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?

தந்தை பெரியார்
டாக்டர் அம்பேத்கர்
பேரறிஞர் அண்ணா
காமராசர்
Additional Questions

தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

Answer

இந்தியா மிகப்பெரிய நாடு- எவ்வகை வாக்கியம்?

Answer

பொருத்துக:

(a) நடந்தான் 1. தொழிற்பெயர்
(b) நடந்த 2. வினையெச்சம்
(c) நடந்து 3. பெயரெச்சம்
(d) நடத்தல் 4.வினைமுற்று

Answer

"சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே" என்று கூறியவர் யார்?

Answer

பிரித்தெழுதுக :
பரித்தியாகம்

Answer

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை

Answer

"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர்

Answer

பொருத்துக

நூல்நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம்1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி4. சீத்தலைச் சாத்தனார்

Answer

பொருளறிந்து பொருத்துக:

(a) திங்கள்1. நட்சத்திரம்
(b) வேந்தர்2. ஆகாயம்
(c) வானம்3. மாதம்
(d) விண்மீன்4. அரசர்

Answer

கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us