Easy Tutorial
For Competitive Exams

திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை
I.திரு+குறள்=திருக்குறள் மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்" எனப் பெயர் பெற்றது
II.நான்மரை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது

II, IV சரியானவை
I,III சரியானவை
III, IV சரியானவை
II, III சரியானவை
Share with Friends
Privacy Copyright Contact Us