Easy Tutorial
For Competitive Exams

ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல்

பெரிய புராணம்
மணிமேகலை
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
Additional Questions

அம்மானைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு அம்மானை வரி என்பது பெயர்
III.பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது பந்து விளையாடல் ஆகும்
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும் .

Answer

கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:

(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர்3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது4. அகநானூறு

(а) (b) (c) (d)

Answer

புனையா ஓவியம் என்பதன் பொருள்

Answer

கிருஷ்ணகிரி, கோத்தகிரி-இதில் காணப்படும் கிரி எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?

Answer

திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: .

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது1. தண்டியலங்கார மேற்கோள்
(b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே2. கிரெளல்
(c) தன்னேரில்லாத தமிழ்3. கால்டுவெல்
(d) தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது4. தொல்காப்பியம்

(a) (b) (c) (d)

Answer

பொருத்துக:

நூல்ஆசிரியர்
(a) சிறுபாணாற்றுப்படை1. முடத்தாமக்கண்ணியார்
(b) திருமுருகாற்றுப்படை2. நல்லூர் நத்தத்தனார்
(c) பொருநராற்றுப்படை3. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(d) பெரும்பாணாற்றுப்படை4. நக்கீரர்

(a) (b) (c) (d)

Answer

வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

(a) Internet1.மின் இதழ்
(b) Search Engine2. மின் நூல்
(c) E. Journal3. இணையம்
(d) E-Book4. தேடுபொறி

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க

Answer

பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் Iபட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறைதிணை
(a) 10, 20,30,40...1. முல்லைத் திணை
(b) 6, 16, 26, 36...2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34...3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18...4. மருதத் திணை

(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us