Easy Tutorial
For Competitive Exams

நான்கு பெரிய சம அளவு வட்ட தட்டுகள் 784செமீ பரப்பு கொண்ட ஒரு சதுர வடிவ காகித தாளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது எனில் ஒவ்வொரு தட்டின் தட்டின் சுற்றளவு என்ன? (செ.மீ )

44
88
22
66
Explanation:
பரப்பளவு=784 $cm^2 $ பக்க அளவு =28செமீ
$2\times $ தட்டின் விட்டம்=சதுரத்தின் பக்கம்
$2 \times 2r =28$
r=7செமீ
தட்டின் சுற்றளவு=$ 2\pi r $அலகுகள்
=$2\times \dfrac{22}{7}\times 7$
=44செமீ
Additional Questions

4செமீ ஆரமுள்ள ஒரு உருளை வடிவ ab பாத்திரத்தில் நீர் உள்ளது. 3செமீ ஆரமுள்ள திட கோளம் நீரில் முழுவதும் கனஅளவு அமிழ்த்தப்படுகிறது. இதனால் பாத்திரத்தில் ஏற்படும் நீர்மட்ட உயர்வு ?

Answer

ஒரு உள்ளீடற்ற கோளத்தின் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 8செமீ மற்றும் 4செமீ இக்கோளமானது உருக்கப்பட்டு 8செமீ விட்டமுள்ள நேர் வட்ட திண்மக் கூம்பாக கோளத்தின் கன அளவு = கூம்பின் கன அளவு மாற்றப்பட்டால் கூம்பின் உயரம் ( செ.மீ )

Answer

இரு எண்களின் மீசிம மற்றும் மீபொவ 2079 மற்றும் 27, அவற்றின் ஓர் எண் 189 எனில் மற்றொரு எண்

Answer

(3,4) மற்றும் (-1, 2) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் மையப்புள்ளி காண்க

Answer

இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:2 உயரங்களின் விகிதம் 5:3 எனில் வளைபரப்புகளின் விகிதம் என்ன?

Answer

ஒரு திண்ம நேர்வட்ட கூம்பின் அடிச்சுற்றளவு 236 செ.மீ மற்றும் அதன் சாயுயரம் 12 செ.மீ எனில் அதன் வளைபரப்பு காண்க ( ச.செமீ )

Answer

மதிப்பினைக் கண்டறிக 8,28, 116,584, ?

Answer

ஆண்டொன்றுக்கு 10% கூட்டு வட்டி முறையில் ரூ 800 ஆனது எத்தனையாவது ஆண்டில் ரூ92610 ஆக வளர்ச்சி அடையும்? (வட்டி அரையாண்டுக்கு கணக்கிடவும்)

Answer

விடுபட்ட எண் என்ன?
38 44 42
23 55 28
37 ? 39

Answer

A - யின் ஊதியமானது B யின் ஊதியத்தினை விட 50% அதிகம் எனில் B - யின் ஊதியம் A - விட எவ்வளவு சதவீதம் குறைவு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us