Easy Tutorial
For Competitive Exams

ஒரு செவ்வக பூங்காவின் நீள அகல விகிதம் 3:2 ஒருவர் அந்த பூங்காவை சைக்கிளில் மணிக்கு 12கி.மீ வேகத்தில் 8 நிமிடங்களில் சுற்றி வந்தால் அப்பூங்காவின் பரப்பு என்ன?

15360ச மீ
30720ச மீ
153600ச மீ
307200ச மீ
Explanation:
சுற்றளவு(தொலைவு) =வேகம்$\times $காலம்
$=200\times 8=1600$ மீ
செவ்வகத்தின் சுற்றளவு =2(l+b)
=2(3x+2x)=10x
10x=1600 x=160
நீளம்=480மீ அகலம்=320மீ
செவ்வகத்தின் பரப்பளவு =$l\times b=480\times 320$
=153600சமீ
Share with Friends
Privacy Copyright Contact Us