Easy Tutorial
For Competitive Exams

ஒரு கேண்டீனுக்கு ஒரு வாரத்துக்கு 21 ! டஜன் வழைப்பழம் தேவைப்படுகிறது. எனில் 54 நாட்களுக்கு எத்தனை டஜன் வாழைப்பழம் தேவைப்படும்

162
1944
165
2052
Additional Questions

ஒருவர் 6,420 ரூபாயை, 7 சதவீத தனி வட்டி : வீதத்தில், 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார். எனில் அவர் பெறும் வட்டி எவ்வளவு.

Answer

ஒரு நிறுவனத்தில் 1558 பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 25 சதவீதம் பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். எனில் பதவி உயர்வு பெறாதவர்கள் எத்தனை பெயர்

Answer

ரூபாய் 50,187, சமமாக 32 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. எனில் ஒருவருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்.

Answer

ஒரு பள்ளியில் 3250 பேர் படிக்கின்றனர். இதில் 1495 பேர் மாணவிகள். எனில் மொத்த எண்ணிக்கையில், மாணவர்களின் விகிதம் என்ன ?

Answer

ஏதோ ஒரு அடிப்படையில் MEADOWS என்பது RVNENFB என எழுதப்படுகிறது. எனில் PRIESTS என்பது எவ்வாறு எழுதப்படும் ?

Answer

BAKE என்பது 3@#7 எனவும், BIND என்பது 342% எனவும் குறிக்கப்படுகிறது. எனில் DEAN என்பது எப்படி குறிக்கப்படும்

Answer

சுரேஷ் ஒரு நாளைக்கு 450 மி.லி., பால் பயன்படுத்துகிறான். எனில் 2 வாரத்துக்கு, எத்தனை லிட்டர் பால் பயன்படுத்துவான்

Answer

கடந்தாண்டு அஜய் 170 மரங்களை நட்டார். இந்தாண்டு 40 சதவீதம் அதிகமாக நட்டார். எனில், இந்தாண்டு எத்தனை மரங்கள் : கட்டிருப்பார்.

Answer

கீழ்க்காணும் எண் வரிசையில், அடுத்த எண் யாது
320, 285, 257, 236, 222

Answer

5, 9, 17, 33, 65

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us