Easy Tutorial
For Competitive Exams

எதிர்ச்சொல் தருக : "இம்மை"

செம்மை
வெம்மை
வறுமை
மறுமை
Additional Questions

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக.

இரத்தல்      இறத்தல்

Answer

"எதுகையமைந்த" தொடரைக் கண்டு வட்டமிடுக.

Answer

மோனை, எதுகை, இயைபு - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்,
"கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ?
காய்கறி நெல்கூலம் விளைத்தவர் யாரோ?"

Answer

பொருத்துக:

A) என்றுமுள தென்தமிழ்                1) சாத்தனார் 

B) அடிகள் நீரே அருளுக                2) திருவள்ளுவர் 

C) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் 3) கம்பர் 

D) பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்  4) இளங்கோவடிகள்

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக :
பகல் வெல்லும் கூகையை -------------

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக :
செவிக்கு உணவாவது -----------------

Answer

வாக்கிய வகை கண்டறிதல்.
"விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது"

Answer

தன்வினை, பிறவினை, செயப்பாட்டுவினை, செய்வினை களைத் தேர்வு செய்க.
"நான் இப்பசுவை வாங்கினேன்"

Answer

ஒருமை, பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக.

Answer

இயைபு உடைய சொற்றொடர் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us