"இன்று பார்லி மென்ட் கூடுகின்றது" என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடர் எது?
இன்று லோக்சபை கூடுகின்றது
இன்று இராச்சிய சபை கூடுகின்றது
இனறு சட்டசபை கூடுகின்றது
இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது
"இன்று பார்லி மென்ட் கூடுகின்றது" என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடர் எது?
எதிர்ச்சொல் தருக. "அரிது" |
Answer |
எதிர்ச்சொல் தருக. “வன்மை" |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிதல். |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண். |
Answer |
"இரத்தம்" என்பதன் நேரான எதிர்ச்சொல் |
Answer |
"இயற்றினான்" - இதன் வேர்ச்சொல், |
Answer |
"தொடர்பு - இதன் வேர்ச்சொல், |
Answer |
"பள்ளி" இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது? |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக. வாள் வால் வாழ் |
Answer |
பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது? |
Answer |