Easy Tutorial
For Competitive Exams

வேர்ச்சொல் தெரிவு செய்: வந்தான்
வருதல் வாய்வது, வாய் தோய் வெற்பவன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)

வந்தனன்
வா
வருதல்
வந்தான்
Additional Questions

வா - என்னும் வேர்ச்சொல் எவ்வாறு விளையாலனையும் பெயராய் அமையும்?

Answer

துடை என்றும் வேர்ச்சொல்லின் வினைமுற்று எழுதுக:

Answer

"நாணாமை நாடாமை,நாரின்மை,யாது ஒன்றும்
பேனாமை பேதை தொழில்"

Answer

"பண்புப்பெயர்" - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க

Answer

எது எதிர்சொல்?
"வைதோரைக் கூட வையாதே -இந்த
வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே-கல்லை
விண்ணில் பறவைகள் மீதில் எய்யாதே"

Answer

கீழ்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?

Answer

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

Answer

முருகனுக்கு அடி விழுந்தது - அடி என்ற பெயர்சொல்லின் வகை அறிக

Answer

"கொற்கை" என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:

Answer

ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
அலை -அளை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us