அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
தெண்ணர், தெரிவை,தெவ்வர், தெற்கு, தென்னன்
தெரிவை, தெற்கு, தெவ்வர்,தெண்ணர்,தென்னன்
தெரிவை, தெற்கு, தெவ்வர்,தென்னன்,தெண்ணர்
தெற்கு,தெரிவை,தெவ்வர்,தெண்ணர்,தென்னன்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
"செங்குட்டுவன் சட்டை" -இதில் மறந்துள்ள தொகை |
Answer |
பலே, குஷி, கச்சேரி எவ்வகை சொற்கள் |
Answer |
எதிர்ச்சொல் தருக : ஓடா |
Answer |
தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க. |
Answer |
பிரித்து எழுதுக -சேவடி |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: |
Answer |
இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
பிரித்து எழுதுக - நான்மறை |
Answer |
பிரித்து எழுதுக - நன்னாள் |
Answer |