சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
வயல் – பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |
படி – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க. |
Answer |
இகழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
உழு – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க. |
Answer |
வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க : |
Answer |
Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க. |
Answer |
வருகின்றனன் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
வெரூஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |