Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): அட்டவணை 2:

(அ)கேசரி(1) புலி
(ஆ)வேங்கை(2) கரடி
(இ) எண்கு(3) சிங்கம்
(ஈ) மேதி(4)எருமை

அ3, ஆ1, இ2, ஈ4
அ2, ஆ3, இ4, ஈ1
அ3, ஆ2, இ4, ஈ1
அ1, ஆ3, இ2, ஈ1
Additional Questions

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக

Answer

பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக.

Answer

கொண்டு, உடன் என்பவை

Answer

சந்தி

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் Iபட்டியல்II
A)திருமுருகாற்றுப்படை1. முடத்தாமக் கண்ணியார்
B)பொருநராற்றுப்படை2.உருத்திரங்கண்ணனார்
C)சிறுபாணாற்றுப்படை3.நக்கீரர்
D)பெரும்பாணாற்றுப்படை4.நத்தத்தனார்

Answer

பின்வருவனவற்றுள் எது தவறான விடை?

Answer

செல் என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க.

Answer

"கடிகை" என்ற சொல்லின் பொருள்:

Answer

உயிர் எழுத்துக்களின் பிறப்பிடம்

Answer

வண்டு - இதன் ஒலி மரபு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us