Easy Tutorial
For Competitive Exams

"Dead Line" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் யாது?

குறித்த காலம்
சாவுக்கோடு
பொய்ச் செய்தி
வேகச் செய்தி
Additional Questions

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

Answer

பொருள் அறிந்து பொருத்துக:

சொல்பொருள்
A) வளவு1. புறா
B)விகிதம்2. வீடு
C)குஞ்சி3. கடிதம்
D)புறவு4. தலைமுடி

Answer

Projector என்ற சொல்லின் தமிழாக்கம் யாது?

Answer

யாமம் என்னும் பெரும் பொழுதின் நேரம் யாது?

Answer

தன்மனம் என்பது

Answer

சரியான பிரித்தறிதலை கண்டறிக

Answer

அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க

Answer

"மோனி" என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல்Iபட்டியல் II
A) கட்டளை வாக்கியம்1. யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்
B)தனி வாக்கியம்2. பெரியவர்களை வணங்கு
C) தொடர் வாக்கியம்3. பாரதி சக்தியை வணங்கினார்
D) கலவை வாக்கியம்4. அரசன் புலவரைக் கண்டான், வரவேற்றான், பரிசு வழங்கினான்.

Answer

விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us