Easy Tutorial
For Competitive Exams

பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல்Iபட்டியல் II
A)ஏலாதி1. மதுரைக் கூடலூர்க்கிழார்
B) முதுமொழிக் காஞ்சி2. கணிமேதாவியார்
C) சிறுபஞ்ச மூலம்3. பெருவாயில் முள்ளியார்
D)ஆசாரக்கோவை4. காரியாசான்

4 2 3 1
1 3 2 4
2 1 4 3
3 4 1 2
Additional Questions

பிரித்தெழுதுக: இன்னரும் பொழில்

Answer

ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?

Answer

இலக்கணக்குறிப்புக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
"உம்மைத்தொகை"

Answer

தாளை வணங்கினான் -இதில் தாள் என்பது?

Answer

காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க

Answer

"ஒழுக்கம் விழுப்பம் தரலான்" - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

Answer

அறை என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் எழுதுக

Answer

பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்தாத சொல்லைத் தேர்க
வினைத்தொகை

Answer

சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க
1. ஈச்ச ஓலையுடன் தாழைமடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்

Answer

வாழை இளங்காயின் - மரபுச் சொல்லினை குறிப்பிடுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us