Easy Tutorial
For Competitive Exams

முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க:

கல்வி நல்காக் கசடர்க்கு தூக்குமாம்
கசடர்க்கு தூக்குமரம் கல்வி நல்காக்
நல்காக் கசடர்க்கு தூக்குமரம் கல்வி
கல்வி தூக்குமரம் நல்காக் கசடர்க்கு
Additional Questions

விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"பயவாக் களரனையர் கல்லாதவர்"

Answer

பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலை கண்டறிக

Answer

வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்:
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்கட்டுக

Answer

கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Answer

பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக

Answer

தமிழ் மொழியின் உபநிடதம்

Answer

"அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்" -- இது எவ்வகை வாக்கியம்?

Answer

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
- மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ள மிகச்சரியான விடை எது?

Answer

"பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்".
-இக்குறளில் அடிமோனை எது?

Answer

அகர வரிசைப் படுத்துக:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us