Easy Tutorial
For Competitive Exams

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

தமிழின் இனிமையைக் கூறினர் சான்றோர்
தமிழின் இனிமை சான்றோரால் கூறப்பட்டது
சான்றோர் தமிழின் இனிமையைக் கூறினர்
சான்றோர் தமிழின் இனிமையைக் கற்பித்தனர்
Additional Questions

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?

Answer

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக

Answer

பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?

Answer

சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?

Answer

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: குழவி

Answer

"சேவல்" என்பதன் எதிர்ப்பால் பெயர் என்ன?

Answer

தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்

Answer

கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக:

அடைமொழிப் பெயர்கள்:உரியவர்கள்:
அ) பண்டிதமணி1) கி.ஆ.பெ. விசுவநாதம்
ஆ) முத்தமிழ்க்காவலர்2) கதிரேசன் செட்டியார்
இ) புலவரேறு3) ஒட்டக்கூத்தர்
ஈ) கவிராட்சசன்4) அ.வரத நஞ்சையப் பிள்ளை

Answer

ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - சே

Answer

மின்னுவதெல்லாம் பொன்னல்ல உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us