Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ)திருவெங்கைக்கலம்பகம்(1) தொல்காப்பியத்தேவர்
(ஆ)அழகர் கலம்பகம்(2) சைவ எல்லப்ப நாவலர்
(இ) திருஅருணைக் கலம்பகம்(3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர்
(ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்(4) சிவப்பிரகாச சுவாமிகள்

அ4, ஆ3, இ2, ஈ1
அ3, ஆ4, இ1, ஈ2
அ1, ஆ2, இ3, ஈ4
அ1, ஆ2, இ4, ஈ3
Additional Questions

"தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க

Answer

கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

Answer

"மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை(1): அட்டவணை 2:
(அ)மயில்(1)குனுகும்
(ஆ)கூமை(2)குமுறும்
(இ)புறா(3)அகவும்
ஈ)காகம்(4) கரையும்

Answer

"ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்

Answer

"தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க

Answer

உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

Answer

க.......ன் வரிசையில் நிரல் படுத்துக

Answer

கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
(1) எவ்விடம்=எந்த + இடம்
(2) மாதவர் = மாண்பு + தவர்
(3) நெடுநீர் = நெடிய + நீர்
(4) அருவிலை = அரிய + விலை

Answer

கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us