Easy Tutorial
For Competitive Exams

சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.

நாளையத் தேவை இன்றைய சேமிப்பு
இன்றைய நாளைய சேமிப்பு தேவை
இன்றைய சேமிப்பு நாளைய தேவை
இன்றைய சேமிப்பு தேவை நாளைய
Additional Questions

"கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்த்தேனே" - இக்கூற்றை கூறியவர்

Answer

கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க

Answer

"கைத்தூண்" -- பிரித்தெழுதுக

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)சம்பந்தர்(1)பித்தா பிறை சூடி
(ஆ)அப்பர்(2)தோடுடைய செவியன்
(இ)சுந்தரர்(3)வானாகி மண்ணாகி
(ஈ) மாணிக்கவாசகர்(4) குனித்த புருவமும்

Answer

எதிர்ச்சொல் தருக : அகலாது

Answer

சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.

Answer

வயல் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

Answer

படி - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.

Answer

உழு - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

Answer

Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us