வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் |
Answer |
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக. |
Answer |
சொல்லுக்கேற்ற பொருளறிக : |
Answer |
சரியான இணையைத் தேர்ந்தெடு |
Answer |
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் |
Answer |
“மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் |
Answer |
பாகற்காய் - பிரித்தெழுதுக |
Answer |
பைந்நிணம் - பிரித்தெழுதுக |
Answer |
"திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் |
Answer |
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? |
Answer |