Easy Tutorial
For Competitive Exams

நற்றிணை நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர்?

பாரதம் பாடிய பெருந்தேவனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
Additional Questions

நற்றிணை நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள்?

Answer

நற்றிணை நூலினை தொகுப்பிதவர்?

Answer

கீழ்க்கண்ட எந்த நூலானது அகப்பொருள் பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன?

Answer

"கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்

Answer

எட்டுத் தொகைநூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்

Answer

குறுந்தொகை நூலில் உள்ள பாடல்கள் எத்தனை ?

Answer

பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று அது?

Answer

குறுந்தொகை நூலின் அடி எல்லை?

Answer

‘நல்ல’ எனும் அடைமொழி பெற்ற நூல்?

Answer

அகநானூற்றின் மூன்றாம் பகுதி?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us