Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக :
(a) சாரதா திட்டம் 1.1992
(b) சம ஊதிய திட்டம் 2.1976
(c) கரும்பலகை திட்டம் 3.திருமதி. இந்திராகாந்தி
(d) 20 அம்ச திட்டம் 4.1929

4 2 1 3
3 1 2 4
2 1 3 4
3 4 2 1
Additional Questions

பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி

Answer

கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்

Answer

கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்

Answer

தவறான ஜோடியை கண்டறிக:
I.சலவை சோடா -$Na_{2}CO_{3}$
II.சலவை தூள்-$CaO$
III.பாரிஸ் சாந்து-$CaSO_{4}\dfrac{1}{2}H_{2}O$
IV.சமையல் சோடா -$NaHCO_{3}$

Answer

தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு

Answer

சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?

Answer

இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எல்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்

Answer

2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us