Easy Tutorial
For Competitive Exams

$1^{2} +2^{2} + 3^{2} + .....+ 10^{2}$ = 385 எனில் $2^{2} +4^{2} + 6^{2} + .....+ 20^{2}$-ன் மதிப்பு

770
1150
1540
385 x 385
Additional Questions

y-ன் x%-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு

Answer

அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது

Answer

a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் $3^{a}, 3^{b}, 3^{c}$ ஆகியவை ---------என்ற தொடர்வரிசையில் உள்ளது.

Answer

-1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல்

Answer

அரைவட்டத்தில் அமையும் கோணம் --------------

Answer

$\dfrac{a}{3}$=$\dfrac{b}{4}$=$\dfrac{c}{7}$ எனில் $\dfrac{a+b+c}{c}$ என்பது

Answer

2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?

Answer

இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?

Answer

சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரக தலைவர் நியமிக்கின்றார்?

Answer

இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us