Easy Tutorial
For Competitive Exams

எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?

2 அக்டோபர் 2013
15 ஆகஸ்ட் 2014
2 அக்டோபர் 2015
2 அக்டோபர் 2016
Additional Questions

1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?

Answer

இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ___ வழியாக செல்லுகிறது.

Answer

பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?

Answer

1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி

Answer

பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்

Answer

பொருத்துக :
(a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட்
(b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய்
(c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம்
(d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி

Answer

___ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

Answer

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்

Answer

நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும்.

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us