Easy Tutorial
For Competitive Exams

எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

வினைச்சொல்
மரூஉச்சொல்
பெயர்ச்சொல்
உரிச்சொல்
Additional Questions

பிரித்து எழுதுக :அரும்பொருள்

Answer

தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

Answer

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

செய்வினை சொற்றொடரைக் கண்டறிக

Answer

இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

எதிர்ச்சொல் தருக : அண்டி

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை

Answer

இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.

Answer

வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Answer

பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us