பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு