குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை
மக்களவையில் கொண்டு வரலாம்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரலாம்
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்
அமைச்சரவையில் கொண்டு வரலாம்
குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை
AB,CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD-ன் மதிப்பு என்ன? |
Answer |
வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர் |
Answer |
இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் |
Answer |
குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை |
Answer |
மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள் |
Answer |
கேசரி என்பது |
Answer |
தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது |
Answer |
அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது |
Answer |
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது |
Answer |
LCD என்பதன் விரிவாக்கம் என்ன? |
Answer |