Easy Tutorial
For Competitive Exams

தமிழ் நாட்டின் சாகுபடி பருவங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுவது ?

சித்திரைப் பட்டம்
கார்த்திகைப் பட்டம்
ஆடிப்பட்டம்
மேற்கண்ட எதுவுமில்லை
Additional Questions

கேள்வரகு அதிக அளவு உற்பத்திச் செய்யப்படும் மாவட்டம் எது ?

Answer

குடகு மலையை ஊடுறுத்து அலைமோதும் காவிரியைத்தந்த சோழன் யர் ?

Answer

தமிழ் நாட்டின் முதன்மையான பணப்பயிர் எது ?

Answer

தமிழகத்தின் மொத்த வருமானத்தில் தொழில் துறையின் பங்கு ?

Answer

இந்தியாவில் காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?

Answer

கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் நெசவு பள்ளத்தாக்கு பகுதியைச் சாராத மாவட்டம் எது ?

Answer

இந்திய அறிவியல் கழகத்தை ஆரம்பித்தவர் யார் ?

Answer

தேசிய அளவில் மீன்வளர்ப்பில் தமிழ்நாடு வகிக்கும் இடம் ?

Answer

மக்கள் தொடர்பு திட்ட நாள் நடைபெறுவது ?

Answer

தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us