Easy Tutorial
For Competitive Exams

"தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ?

பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
Additional Questions

தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?

Answer

இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர்

Answer

அறுசுவையின் பயன்களில் கீழ்க்கண்டவைகளில் தவறானது ?

Answer

ஆசியஜோதி என்ற நூலின்ஆசிரியர் யார் ?

Answer

தமிழகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் ராமகிருஸ்ணன் நோபல் பரிசு பெற்றது எந்த ஆண்டு ?

Answer

இளைஞர் இலக்கியம் - என்றநூலில் ஆசிரியர் யார் ?

Answer

கீழ்க் கண்டவற்றுள் ஞானப்பச்சிலை என அழைக்கப்படுவது ?

Answer

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்தமாவட்டம் ?

Answer

தமிழகத்தில் மாநில திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?

Answer

உமர் கய்யாம் என்பவர் எந்தநாட்டு கவிஞர் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us