Easy Tutorial
For Competitive Exams

ஜூலை 2016-ல் அமெரிக்காவில் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீனாக நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளி பேராசிரியர் யார்?

ஹரிசங்கர் ராய்
பெட்ரண்ட் ரஸ்ஸல்
ஓபரா வின்ஃபிரே
டாக்டர் கின்சுக்
Additional Questions

27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?

Answer

ஜூலை 2016-ல் விவசாய மையங்களை கண்காணிக்க இந்தியா அரசு தொடங்கியுள்ள இணையதள சேவை எது?

Answer

ஜூலை 2016-ல் தமிழகத்தில் எங்கு முக்கிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது?

Answer

ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது?

Answer

2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்?

Answer

ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின?

Answer

மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?

Answer

ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்?

Answer

ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

Answer

முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us