Easy Tutorial
For Competitive Exams

2016 | ஜூலை 2016-ல் அமெரிக்காவின் நாசா அமைப்பால்அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் எந்த கிரகத்தை பற்றி ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது?

வியாழன்
செவ்வாய்
சனி
புதன்
Additional Questions

2016 | ஜூலை 2016-ல் தமிழ்நாடு தலைமைக் கணக்காயராக(பொருளாதாரம் மற்றும் வருவாய்துறை) பொறுப்பேற்றவர் யார்?

Answer

2016 | ஜூலை 2016-ல் உலகின் மிகப்பெரிய கை ராட்டை எங்குநிறுவப்பட்டுள்ளது?

Answer

2016 | ஜூலை 2016-ல் இந்தியாவிலேயே பகுதிநேரஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டமுதல் மாநிலம் என்ற பெருமையை பெற்ற மாநிலம் எது?

Answer

2016 | ஜூலை 2016-ல் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுமற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வங்கி முறையைமுழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கி, பெருமையை பெற்றுள்ளவங்கி எது?

Answer

2016 | ஜூலை 2016-ல் உலகின் மிகப்பெரிய கழிப்பறைகள்வளாகம் எந்த மாநிலத்தில் கட்டப்பபட்டுள்ளது?

Answer

2016 | இந்தியாவில் முதல் முறையாக, தி கிரேட் இந்தியா ரன்என்ற பெயரில் அல்ட்ரா மாரத்தான் போட்டி எங்குநடத்தப்படவிருக்கிறது?

Answer

2016 | ஜூலை 2016-ல் உலகின் முதல் மின்னணு கழிவறை எங்குஅமைக்கப்பட்டுள்ளது?

Answer

2016 | ஜூலை 2016-ல் பிரிக்ஸ் அமைப்பு சார்பில் எரிபொருள்சேமிப்பு தொடர்பான, இருநாள் சர்வதேச மாநாடு எங்குநடைபெற்றது?

Answer

2016 | சுதர்சன் பட்நாயக் பின்வரும் எந்த துறையில் மிகவும் பிரபலமானவர்?

Answer

2016 | 11வது மாநிலங்கள் மன்றக் கூட்டம் நடைபெறவுள்ள இடம்?[11th Inter state council metting]

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us