Easy Tutorial
For Competitive Exams

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக - `தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது`

தஞ்சாவூரில் உள்ளது என்ன?
தஞ்சையில் உள்ளதோ தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப்பல்கலைக் கழகம் எங்குள்ளது?
தமிழ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?
Additional Questions

விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்`

Answer

`சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்` - எவ்வகை வாக்கியம் எனத் தேர்க.

Answer

தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர் - இது எவ்வகை வாக்கியம்?

Answer

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, வாக்கியங்களைக் கண்டறிதல் நான் பாடம் படித்தேன்

Answer

தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது - எவ்வகை வாக்கியம்?

Answer

பின்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? `எலியும் பூனையும் போல`

Answer

உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்`

Answer

`நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய` இதில் அமைந்துள்ள எதுகை

Answer

`குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் ` - இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு

Answer

தொடரும்,தொடர்பும் அறிதல் : "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us